#FakeNews
#FakeNewsBuster
#Rumors

FAKE NEWS 1:

நாடு முழுவதும் அனைத்து ஹோட்டல்களையும் அக்டோபர் 15-ந் தேதி வரை மூட வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது

There is a message in circulation claiming that hotels and restaurants will remain closed until October 15 2020.This circular is bogus and the Tourism Ministry has issued no such order.

FAKE NEWS 2:

கொரோனாவை தடுப்பதற்கான லாக்டவுனை பஞ்சாப் மாநில அரசு நீட்டித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது

Punjab Chief Minister Amarinder Singh's Raveen Thukral has denied reports that the lockdown would be extended up to April 30